மயிலாடுதுறை: மாநில அளவிலான தடகள போட்டி

76பார்த்தது
மயிலாடுதுறையில் 30 முதல் 90 வயது வரையிலான பெண்களுக்கான மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டி நடைபெற்றது. பெண்களின் தனித்திறமைகளையும், அவர்களின் மகத்துவத்தையும் உலகிற்கு பறைசாற்றும் நோக்கில் தமிழ்நாட்டில் முதல் முறையாக பெண்களுக்கு என்று பிரத்தியேகமாக இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி