விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

0பார்த்தது
விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
நாகை மாவட்டத்தில் பிரதம மந்திரியின் விவசாயி கௌரவ நிதி திட்டத்தில் விவசாயிகள் இணைய, இ-சேவை மையங்கள் மூலம் வரும் ஜூன் 15 வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி விவசாயிகள் தனித்துவமான அடையாள அட்டை பெற்றுக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி