நாகை: கடலில் சூறைக்காற்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

338பார்த்தது
வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளபள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. நேற்று சென்ற மீனவர்களின் வலைகள் கடல் சீற்றத்தால் சேதமடைந்தன. வலைகளை சரிசெய்யும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் கரையோரம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி