நாகை: நாளை மின்வெட்டு.. மக்களே உஷார்

0பார்த்தது
நாகை: நாளை மின்வெட்டு.. மக்களே உஷார்
நாகை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு செய்யப்படுகிறது. அதன்படி நாளை நவ.6 காலை முதல் மாலை 5 மணிவரை மணல்மேடு, பந்தநல்லூர், கொற்கை திருமருகல் திட்டச்சேரி, மரைக்கஞ்சாவடி திருமங்கலம், காளி நரிமணம், கொட்டாரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி