தாளடி பயிருக்கு பிப்ரவரி 20 வரை தண்ணீர் திறக்க கோரிக்கை

0பார்த்தது
நாகை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட தாளடி பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை மூடப்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி 20 வரை தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி