நாளை கடைசி நாள் -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

1பார்த்தது
நாளை கடைசி நாள் -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதம மந்திரியின் விவசாயி கௌரவ நிதி திட்டத்தின் 23-வது தவணைத் தொகையைப் பெறவும், வேளாண்மை உழவர் நலத்துறை வழங்கும் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து கிடைக்கவும் தனித்துவ அடையாள எண் பெறுவது அவசியம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், வரும் 30ஆம் தேதிக்குள் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை எண்ணைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இது விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யும்.

தொடர்புடைய செய்தி