தொழிலாளி அடித்துக் கொலை

0பார்த்தது
வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (28) என்பவர், சனிக்கிழமை இரவு நாகக்குடையான் ஓடை பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். மதுக்கூடத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. கரியாபட்டினம் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி, மகேந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி