நயினார் நாகேந்திரன் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உடன் சந்திப்பு

4396பார்த்தது
நயினார் நாகேந்திரன் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உடன் சந்திப்பு
டெல்லிக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை இன்று (ஜூன் 3) நேரில் சந்தித்து பேசினார். இந்த முக்கிய ஆலோசனையின் போது, பாஜக தேசிய செயலாளரும் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான அரவிந்த் மேனன் உடனிருந்தார்.

தொடர்புடைய செய்தி