'நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்'.. ராமதாஸ்

2344பார்த்தது
"நடிகை திரிஷா விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் தமிழக பெண்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “தமிழக பெண்களிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதுதான் அரசியல் நாகரீகமாகும். அரசியலில் பாவம், அனுபவம் நயினாருக்கு இல்லை. நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு குஷ்பு கண்டனம் தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது” என்றார். முன்னதாக, தவெக தலைவர் விஜயை, திரிஷாவுடன் சேர்த்துவைத்து பேசியது சர்ச்சையானது. 

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி