"நயினார் மன்னிப்பு கோர வேண்டும்".. காங்., எம்பி சுதா ஆதங்கம்

2669பார்த்தது
"நயினார் மன்னிப்பு கோர வேண்டும்".. காங்., எம்பி சுதா ஆதங்கம்
தவெக தலைவர் விஜய் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு காங்., எம்பி சுதா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “இனிமேலாவது பொதுவெளியில் இழிவாக விமர்சனம் செய்வதை நயினார் நாகேந்திரன் நிறுத்த வேண்டும். எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ அந்த பெண்ணிடம் பகிங்கிற மன்னிப்பு கோர வேண்டும்" என கடுமையாக சாடினார்.

தொடர்புடைய செய்தி