'நலன் காக்கும் ஸ்டாலின்' சிறப்புப் போட்டிகள் ஆரம்பம்!

24பார்த்தது
'நலன் காக்கும் ஸ்டாலின்' சிறப்புப் போட்டிகள் ஆரம்பம்!
'நலன் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், பாரம்பரியமும், ஆரோக்கியமும் என்ற தலைப்பில் சமையல் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சத்தான, பாரம்பரிய உணவுகளை எளிமையாக சமைத்து 1 நிமிட ரீல்ஸ் ஆக பதிவேற்ற தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. போட்டியாளர்கள் தங்கள் படைப்புகளை டிச., 5ஆம் தேதிக்குள் tndiprmhnks@gmail.com அல்லது 9498042408 என்ற வாட்ஸ்அப் எண்ணில் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you