இன்று மாலை வீடு திரும்பும் நல்லகண்ணு.. மருத்துவமனை தகவல்

21பார்த்தது
இன்று மாலை வீடு திரும்பும் நல்லகண்ணு.. மருத்துவமனை தகவல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (100) மூச்சுத் திணறல் காரணமாக இன்று (டிச.14) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போது நல்லகண்ணு நலமுடன் இருப்பதாகவும், பரிசோதனை முடிந்து இன்று மாலையில் வீடு திரும்புவதாக மருத்துவமனை டீன் தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

தொடர்புடைய செய்தி