நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிவு

3530பார்த்தது
நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிவு
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டத்தில், பண்ணை முட்டை கொள்முதல் விலை இன்று 20 காசுகள் சரிந்து ரூ.5.40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் என்பதால் முட்டை, கோழி இறைச்சி விற்பனை மந்தமாகியுள்ளது. இந்த நிலையில், முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ.6.50 முதல் ரூ.7 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி