தென்னை மரத்தை வெட்டி சாலை மறியல்

348பார்த்தது
தென்னை மரத்தை வெட்டி சாலை மறியல்
குமாரபாளையம் காவேரி நகர் மாரியம்மன் கோவில் நிலத்தில் உள்ள தென்னை மரத்தை வெட்டி, அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 200 குடும்பங்கள் பாரம்பரியமாக வழிபாடு செய்து வரும் இக்கோவிலில் முறையான பராமரிப்பு இல்லாததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி