பள்ளிபாளையம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தீவிர சேகரிப்பு

0பார்த்தது
பள்ளிபாளையம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தீவிர சேகரிப்பு
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் பி. தங்கமணி நான்காவது முறையாக போட்டியிடுகிறார். ஒரு வாரமாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர், பள்ளிபாளையம் நகரம், ஒன்றிய பகுதிகள், அக்ரஹாரம் விஸ்வேஸ்வரர் கோயில் பகுதி, பங்களா தோட்டம், ஓங்காளியம்மன் கோயில் பகுதி, நாட்டாக்கவுண்டன்புதூர், குளத்துக்காடு, அக்ரஹாரம், மாம்பாளையத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்தி