குமாரபாளையம் பள்ளிபாளையம் நாளை மின் நிறுத்தம்

2பார்த்தது
குமாரபாளையம் பள்ளிபாளையம் நாளை மின் நிறுத்தம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், குமாரபாளையம் நகரம், சின்ன நாயக்கன்பாளையம், டி வி நகர், அக்ரஹாரம், கத்தேரி, எதிர் மேடு ஆகிய பகுதிகளிலும், பள்ளிபாளையம், கடச்சநல்லூர், தாஜ்நகர், காவேரி ஆர் எஸ், இறையமங்கலம் ஆகிய சுற்றுலா பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது என மின்சார பொறியாளர் தெரிவித்துள்ளார். இந்த பராமரிப்பு பணிகளால் அப்பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும்.
Job Suitcase

Jobs near you