பள்ளிபாளையத்தில் பாமக ஒன்றிய செயற்குழு.. 5000 புதிய உறுப்பினர்கள் சேர்க்க முடிவு!

664பார்த்தது
பள்ளிபாளையத்தில் பாமக ஒன்றிய செயற்குழு.. 5000 புதிய உறுப்பினர்கள் சேர்க்க முடிவு!
நாமக்கல் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பள்ளிபாளையத்தில் ஒன்றிய செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்றது. இதில், சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.