நாமக்கல்: சட்டசபை தேர்தலை ஒட்டி ரவுடிகளின் பட்டியல் தயாரிப்பு

625பார்த்தது
நாமக்கல்: சட்டசபை தேர்தலை ஒட்டி ரவுடிகளின் பட்டியல் தயாரிப்பு
தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பள்ளிபாளையத்தில் தேர்தல் பணிகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் முக்கிய அங்கமாக, செக்போஸ்ட்கள் அமைத்து வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், பள்ளிபாளையம் முழுவதும் குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மற்றும் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோரின் பட்டியலை போலீசார் தயார் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி