அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

1பார்த்தது
அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், புத்தகப்பை, காலை-மதிய உணவு, லேப்டாப் போன்ற உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், விளையாட்டு பயிற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பேட், கேரம் போர்டு, வாலிபால், சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி