தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

13பார்த்தது
தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி கால பைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், கள்ளிப்பாளையம் சிவன் கோவில், கோட்டைமேடு சிவன் கோவில் உள்ளிட்ட பல சிவன் கோவில்களிலும் இதேபோல் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி