பள்ளிபாளையத்தில் திருட்டு: 3 பேர் கைது

2பார்த்தது
பள்ளிபாளையத்தில் திருட்டு: 3 பேர் கைது
வெப்படை மற்றும் வெள்ளிகுட்டை கிராமங்களில் உள்ள தனியார் ஆலைகளில் கடந்த 4ம் தேதி இரவு காப்பர் கம்பிகள் திருடு போனது. புதன்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சரக்கு ஆட்டோவை மடக்கி சோதனையிட்டதில் சுமார் 200 கிலோ காப்பர் கம்பிகள் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் சஞ்சய்(20), சுபாஷ்(24), ஆரோன்(25) ஆகியோரை கைது செய்தனர். மேலும், கம்பிகளை வாங்க ஒப்புக்கொண்ட பழைய இரும்பு கடை உரிமையாளர் எடிசனையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி