பள்ளிபாளையம் அருகே அமைந்துள்ள வெப்படை சுற்றுவட்டார பகுதியில் சில மாதங்களாக போதை மாத்திரை பழக்கம் அதிகரித்து வருகிறது இதனை அப்பகுதி பொதுமக்கள் போலீசில் தகவல் கொடுத்தனர் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டதில் அதே பகுதியை சேர்ந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்து கைது செய்தனர் அவர்களிடம் இருந்து நானூறு போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்.