
சௌமியா அன்புமணி ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருகை
நாமக்கல் உலகப் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் இன்று காலை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி சிறப்பு தரிசனம் செய்தார். அவருடன் நாமக்கல் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர். சௌமியா அன்புமணி, ஆஞ்சநேயர் கோயில் மட்டுமின்றி, நாமகிரி அம்மன் கோயில் மற்றும் நரசிம்மர் சாமி கோயில்களிலும் சாமி தரிசனம் செய்தார்.


























