நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம்

540பார்த்தது
நாமக்கல் உலகப் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையைக் காண நாமக்கல் மற்றும் சேலம், கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், திருச்செங்கோடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும், அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி