114 வேட்பாளர்கள் வைப்புத் தொகை இழப்பு

2பார்த்தது
114 வேட்பாளர்கள் வைப்புத் தொகை இழப்பு
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், தமிழக வெற்றி கழகம், அதிமுக, திமுக கட்சிகளின் வேட்பாளர்கள் 18 பேர் தவிர, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 114 பேர் தங்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர். ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய தொகுதிகளில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you