நாமக்கல் மாவட்டத்தில் 114 பேர் டெபாசிட் இழப்பு

3பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தில் 114 பேர் டெபாசிட் இழப்பு
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், 132 போட்டியாளர்களில் 114 பேர் வைப்புத் தொகையை இழந்துள்ளனர். திங்கள்கிழமை காலை 8 மணிக்கு திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது, தவெக, அதிமுக, திமுக வேட்பாளர்கள் 18 பேர் தவிர்த்து நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்தனர்.

தொடர்புடைய செய்தி