நாமக்கல்: கார்-பைக் மோதி 3 பேர் படுகாயம்

68பார்த்தது
நாமக்கல்: கார்-பைக் மோதி 3 பேர் படுகாயம்
நாமக்கல் அருகே அமைந்துள்ள செல்லப்பம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கார் மற்றும் இரண்டு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் இதில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்த மூன்று பேர் படுகாயம் உடனடியாக அருகில் உள்ளவர்கள் இவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இது குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

தொடர்புடைய செய்தி