நாமக்கல் மாவட்டங்களிலும் 850 மருந்து கடை அடைப்பு.

3பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வலியுறுத்தி 850 மருந்து கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. ஆன்லைன் மூலம் மருந்துப் பொருட்களுடன் போதை பொருட்களும் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாகவும் மருந்து கடை உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர். இந்த செயலைக் கண்டித்து அவர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி