நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு விவசாய சங்கம் சார்பில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காவேரி, சரபங்கா, திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகளை ஒன்றாக இணைக்க வேண்டும் என்றும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.