காங்கிரஸ் சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

0பார்த்தது
நாமக்கல் பூங்கா சாலையில், மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி அளிக்கும் திட்டத்தில் இருந்து காந்தியடிகளின் பெயரை நீக்கிய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில் நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி