நாமக்கல்: திமுக அரசுக்கு எதிராக அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

473பார்த்தது
நாமக்கல்: திமுக அரசுக்கு எதிராக அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
நாமக்கல்: நூறுநாள் வேலையளிப்புத் திட்டத்தை முடக்க முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து, பிப். 13-ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிப். 24-ஆம் தேதி மறைந்த முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள், அன்னதானம், சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவற்றை செய்து வெகுவிமரிசையாக கொண்டாட வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you