நாமக்கல் மாநகராட்சி
யில் பில் கலெ
க்டரா்டராக ப பணிபுரியும் சங்கர் (58), விவசாயி ஒருவரின் தந்தை பெயரி
ல் இருந்த வீட்டை தனது பெ
யருக்கு மாற்ற 20 ஆய
ிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த திடீர் நடவடிக்கையால் மாநகராட்சிப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.