தேர்தல் முடிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

0பார்த்தது
நாமக்கல் பேருந்து நிலையத்தில் இன்று காலை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர், 2026 சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி, வாட்டர் கேன்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இது வாக்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு முயற்சியாகும்.

தொடர்புடைய செய்தி