நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திலீப் இன்று காலை மோகனூர் சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சீருடை, நோட்டுப் புத்தகம் மற்றும் ஜாமென்ட்ரி பாக்ஸ் ஆகியவற்றை வழங்கினார். நமது முதலமைச்சர் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.