த வெ க சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது

0பார்த்தது
நாமக்கல் தமிழக வெற்றி கழகம் மேற்கு மாவட்ட தலைவர் மோகன், கோயம்புத்தூரில் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி