விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

4பார்த்தது
விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
நாமக்கல் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மண்டல செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் கூட்டணி கட்சியினரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஒன்றியம், நகரம், பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி