பால் விலையை உயர்த்தக் கோரி டிசம்பர் 29 போராட்டம்.

0பார்த்தது
தமிழக விவசாய சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசு பசும்பால் மற்றும் எருமை பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு 15 ரூபாய் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், டிசம்பர் 29-ம் தேதி முதல் அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி