மாற்றுத் திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

0பார்த்தது
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை மாற்றுத்திறனாளிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஊக்கத்தொகையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதைப் போலவே மத்திய அரசும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி