திமுக சார்பில் அரசு மகளிர் கல்லூரியில் பிரச்சாரம் செய்தனர்

2பார்த்தது
திமுக சார்பில் அரசு மகளிர் கல்லூரியில் பிரச்சாரம் செய்தனர்
நாமக்கல்–திருச்சி சாலையில் உள்ள கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி முன்பு திமுக மாணவர் அணியினர் வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவிகள் மற்றும் இளைஞர்களை நேரில் சந்தித்த அவர்கள், திமுக ஆட்சியில் மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்ட உயர்கல்வி உதவித்தொகை, பெண்கள் கல்வி மேம்பாட்டு திட்டங்கள், பொருளாதார ஆதரவு நடவடிக்கைகள் உள்ளிட்ட கல்வி மற்றும் நலத்திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தனர். சமூக நீதி மற்றும் கல்வி சமத்துவம் குறித்தும் விளக்கினர்.

தொடர்புடைய செய்தி