நாமக்கல் மோகனூர் சாலையில் திமுக சார்பில் 100 நாள் வேலைத்திட்டத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக சந்தன கோசங்கள் எழுப்பினார். நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான திமுகவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சிறப்பித்தனர்.