முட்டை விலை ரூ. 5. 60ஆக நீடிப்பு"

1பார்த்தது
முட்டை விலை ரூ. 5. 60ஆக நீடிப்பு"
நாமக்கல்லில் நேற்று மாலை நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலை மாற்றம் இல்லாததால், முட்டை விலை 5 ரூபாய் 60 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை தொடர்ந்து மூன்று நாட்களாக மாற்றமின்றி உள்ளது.

தொடர்புடைய செய்தி