நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்வு

314பார்த்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்வு
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் நேற்று மாலை நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், கோழி பண்ணையாளர்கள் முட்டை விலை உயர்த்தக் கோரிக்கை விடுத்தனர். இதன் விளைவாக, ஒரு முட்டையின் விலை 5 காசு உயர்ந்து 5.55 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான பண்ணையாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி