நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் குறைவு

9பார்த்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் குறைவு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் குறைந்துள்ளது. இன்று மாலை நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், பண்ணையாளர்கள் விலை உயர்வை கோரிய போதிலும், மற்ற மண்டலங்களில் விலை குறைவு மற்றும் நுகர்வோர் எண்ணிக்கை குறைவு காரணமாக முட்டை விலை மேலும் குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் விலை 5 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் முட்டை விலை 40 காசுகள் குறைந்துள்ளதால் பண்ணையாளர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி