நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு

1பார்த்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கோழிப் பண்ணையாளர்கள் முட்டை விலை உயர்த்தக் கோரினர். தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை ஒரே நாளில் 4.05 ரூபாயிலிருந்து 4.15 காசுகளாக உயர்த்தப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி