நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு

680பார்த்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோழி பணியாளர்கள் முட்டை விலை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மற்ற மண்டலங்களில் முட்டை விலை உயராததால், நாமக்கல் மண்டலத்தில் நேற்றைய விலையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முட்டை விலை 5 ரூபாய் 30 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.