நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு

1பார்த்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை இன்று ஐந்து காசுகள் உயர்ந்துள்ளது. நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், கோழி பண்ணையாளர்கள் முட்டை விலை உயர்த்தக் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, நேற்று ஒரு முட்டை 6 ரூபாய் 05 காசுகளாக இருந்த நிலையில், இன்று 06 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you