முட்டை விலை மீண்டும் உயர்வு

0பார்த்தது
முட்டை விலை மீண்டும் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் 5 காசுகள் உயர்ந்து, ஒரு முட்டையின் விலை 5.60 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோழி பண்ணையாளர்கள் விலை உயர்வை வலியுறுத்தியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த விலை உயர்வு இன்று மாலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி