நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் உயர்வு

535பார்த்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக முட்டை விலை உயர்ந்துள்ளது. மே 17 மாலை நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலை 5 காசு உயர்த்தப்பட்டு, ஒரு முட்டை விலை 5 ரூபாய் 60 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இப்பகுதியில் சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளி மாவட்டங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி