நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை திடீரென குறைவு

378பார்த்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை திடீரென குறைவு
நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கோழி பண்ணையாளர்கள் கலந்து கொண்டனர். வெளி மாநிலங்களில் தொடர்ந்து பறவைக் காய்ச்சல் பரவி வருவதாலும், நாமக்கல் மண்டலத்திலும் முட்டை உற்பத்தி குறைந்ததாலும், முட்டை விலை திடீரென குறைந்துள்ளது. ஒரு முட்டை விலை 20 காசுகள் குறைந்து, 5 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி