சாலை விரிவாகத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்

1பார்த்தது
நாமக்கல் அருகே ராசாம்பாளையம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பணிகள் நடப்பதால், சாலை வளைவுகள் அதிகமாகி அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதைத் தடுக்க ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி